/* */

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இ.கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்

நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இ.கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்
X

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம் நடத்தினர்.

இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.

இராமேஸ்வரம் நகராட்சியில் பொதுமக்கள் புதிய வீட்டு வரி விதிப்புக்கு, புதியகட்டிட அனுமதிக்காக மனு செய்தாலோ, வருட கணக்கில் அழையவிடும் போக்கு உள்ளது. மேலும் ரூபாய் 10,000, முதல் பல லட்சம் வரை பேரம் பேசி வலுகட்டாயமாக பணம் பறிப்பதாக கூறப்படுகின்றது. சிலர் பணம் கொடுத்தும் காரியம் முடியாமல் அழைகின்றனர்.பணம் கொடுக்காதவர்களின் நிலையோ பரிதாபம்.

இதுகுறித்து எத்தனை முறை புகார் செய்தாலும் உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதாக இல்லை, இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் உருவ பொம்மையில் செய்த லஞ்ச பேய்களை விரட்டும் வகையில் கோடாங்கி மற்றும் வேப்பிலை அடித்து இராமேஸ்வரம் நகராட்சி ஊழியருக்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Updated On: 11 Jan 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!