இராமநாதபுரத்தில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு

இராமநாதபுரத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராமநாதபுரத்தில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு
X
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர்.

இராமநாதபுரம் திமுக வில் 200 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் இணைந்தனர்.

ராமநாதபுரம் நகர், ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர் விக்னேஷ்வரன் ஏற்பாட்டில் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர் பொறுப்பாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர் சதீஷ் குமார், இளைஞரணி நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், கஜேந்திரன், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உச்சிப்புளி அருகே மரவெட்டிவலசையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். ஒன்றிய பொறுப்பாளர் தெளபீக் அலி, மண்டபம் பேரூர் செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்ராஜா, பொறுப்புக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாட்ஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 15 Jan 2022 8:53 AM GMT

Related News

Latest News

 1. ஒட்டன்சத்திரம்
  திண்டுக்கல்: புகை மண்டலத்தால் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அவதி
 2. மயிலாடுதுறை
  செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை
 3. சோளிங்கர்
  கோவிட் டெஸ்ட்: அலட்சியம் காட்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனை
 4. நாமக்கல்
  சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம் செய்ய...
 5. சினிமா
  விஜய் சேதுபதி, அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தும் யதார்த்த...
 6. பரமத்தி-வேலூர்
  பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
 7. திருநெல்வேலி
  எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: நெல்லை மாவட்ட அதிமுகவினர் மரியாதை
 8. நாமக்கல்
  நாமக்கல்லில் குடியிருப்புகளை விட உயரமான சாலை: தலைமைச் செயலாளர்...
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
 10. மேட்டூர்
  மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்