மாநில அளவிலான வேளாண் பல்கலை கிரிக்கெட் போட்டி

இராமநாதபுரத்தில் மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாநில அளவிலான வேளாண் பல்கலை கிரிக்கெட் போட்டி
X

இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக கிரிக்கெட் போட்டி 

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையே ஆன 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது. மாநில அளவில் 42 வேளாண் அறிவியல் கல்லூரிகளில் 36 கல்லூரிகளை சேர்ந்த 18 கிரிக்கெட் அணியினர் கலந்து கொள்கின்றனர். இன்று முதல் 3 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறும். 12ம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டு ரசித்தனர்.

Updated On: 11 May 2022 4:06 AM GMT

Related News