புதுக்கோட்டை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கபட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சி
X

பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்.

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி தற்போது பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிவேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கபட்டது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திலக்ராஜ், சங்க துணை தலைவர் இப்ராஹீம் பாபு, செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் பிரசாத், துணைச் செயலாளர் ராஜாமுகமது, இணைச் செயலாளர் ராஜா முகமது, உடற்பயிற்சி ஆசிரியர் முத்துராமலிங்கம், மற்றும் நகர போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2022 3:35 AM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா