மத்திய மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற புதுக்கோட்டை போலீஸார்

மத்திய மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மத்திய மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற புதுக்கோட்டை போலீஸார்
X

 வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாக அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

மத்திய மண்டலம் சார்பில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.

சென்னை ஒத்திவாக்கத்தில் கடந்த 08.09.2022-ம் தேதி முதல் 10.09.2022-ம் தேதி வரை மாநில அளவில் நடைபெற்ற 2022-ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டலம் - திருச்சி, சார்பாக கலந்து கொண்ட புதுக்கோட்டை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சுந்தரலிங்கம் Pistol பிரிவில் தங்கப்பதக்கமும், நகர காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜாராம் அவர்கள் Pistol பிரிவில் வெண்கல பதக்கமும், வெள்ளனூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ரஞ்சித்குமார் அவர்கள் 200 Yards பிரிவில் வெண்கல பதக்கமும், பெற்று மத்திய மண்டலம் (திருச்சி) சார்பாக துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். மேற்படி வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாக அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 23 Sep 2022 3:15 PM GMT

Related News