புதுக்கோட்டை: புகையிலை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல்

இந்நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தரமற்ற புகையிலையை தயாரிப்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
புதுக்கோட்டை:  புகையிலை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல்
X

புதுக்கோட்டையில் அனுமதியின்றி செயல்பட்டதால் சீல் வைக்கப்பட்ட  புகையிலை தொழில்சாலை

புதுக்கோட்டையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 4 புகையிலை நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழக அரசு புகையிலை குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்துள்ளது மேலும் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோர் சோதனை நடத்தி குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை நகர் பகுதியில் நான்கு தனியார் புகையிலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு தயாரிக்கப்படும் புகையிலைப் பொருட்கள் தரமற்றதாக உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் இயங்கி வந்த 4 புகையிலை நிறுவனங்களில் அதிரடி சோதனை செய்தனர். அதில் அவர்கள் உரிய அனுமதி இன்றியும் தரமற்ற புகையிலையை தயாரிப்பதாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நான்கு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Updated On: 14 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. சென்னை
    அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
  2. சென்னை
    சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
  3. அவினாசி
    அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
  4. பெரம்பலூர்
    பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
  5. உசிலம்பட்டி
    புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
  6. பெரம்பலூர்
    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
  7. ஸ்ரீரங்கம்
    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
  8. உதகமண்டலம்
    இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
  10. இராமநாதபுரம்
    இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...