/* */

புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகம் : திறந்த அமைச்சர்கள்

புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகம் : திறந்த அமைச்சர்கள்
X

புதுக்கோட்டையில் எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், மாவட்ட பொருளாளர் செந்தில், நகரக் கழகச் செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?