/* */

உக்ரைனில் படிக்கச் சென்ற மகனை மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் பெற்றோர் மனு

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகனை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாணவரின் பெற்றோர் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

உக்ரைனில் படிக்கச் சென்ற மகனை மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் பெற்றோர் மனு
X

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற தனது மகனை மீட்டுத்தருமாறு புதுக்கோட்டை மாவட்டம் ஓடப்ப விதியை, சேர்ந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலிருந்து உக்ரைனுக்குகு மருத்துவம் படிக்கச் சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஓடப்பவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மற்றும் ஆனந்தி தம்பதிரின் மகன் அஜித் ராஜ். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது முதலாம் ஆண்டு அங்கு படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் தனது மகன் அங்கு சாப்பாடு இல்லாமல் சிக்கி தவித்து வருவதாகவும் உயிருக்கு பயந்து பதுங்குகுழியில் அவனும் அவனது நண்பர்களும் இருப்பதாகவும் உடனடியாக தனது மகனை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அஜித்ராஜின் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.

Updated On: 26 Feb 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  4. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  6. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  7. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  9. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  10. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு