/* */

மேலப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரியாவிடை

மாணவர்கள் தங்களுடைய பள்ளிக்கூட அனுபவங்களையும் ஒன்பதாம் வகுப்பில் படிக்க வேறு பள்ளிக்கு செல்வது குறித்தும் பேசினர்

HIGHLIGHTS

மேலப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரியாவிடை
X

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பள்ளியில் நடைபெற்ற பிரிவு உபசார விழா

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பள்ளியில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் ஆனந்தக் கண்ணீருடன் மாணவர்களுடன் பிரியா விடை பெற்று சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2021- 22 -ஆம் கல்வியாண்டின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சீத்தாலெட்சுமி தலைமை வகித்தார் . அறிவியியல் ஆசிரியர் ப. மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கேசவன், உதயநிதி, ரித்திகாஸ்ரீ , ஸ்ரீநாத், சத்தியா தங்களுடைய பள்ளிக்கூட அனுபவங்களை ஒன்பதாம் வகுப்பில் படிக்க வேறு பள்ளிக்கு செல்வது குறித்தும் பேசினர். பின்னர் ஆசிரியர்களுடன் மாணவர்களும் கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆசிரியர்கள் சரவணன் , ஜெயந்தி , இந்திரா, ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். இதில், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...