சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வாய் தவறிய வார்த்தைகளால் திமுகவினர் அதிர்ச்சி

இது நிச்சயமாக கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் அரசு என்று வாய்தவறி வார்த்தைகள் வந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வாய் தவறிய வார்த்தைகளால் திமுகவினர் அதிர்ச்சி
X

அமைச்சர் எஸ்.ரகுபதி(பைல் படம்)

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியின் வாய் தவறிய வார்த்தைகளால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள குற்றவாளிகளுக்கு நோய்ப் வாய்ப்பட்டால் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதனை சட்டம் மற்றும் சிறை துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது, சிறையில் உள்ள கைதிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது நோக்கத்திற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறை வாசிகள் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் அரசு என்று வாய்தவறி வார்த்தைகள் வந்தது. இதையடுத்து ஒரு சில வினாடிகள் தடுமாறி நின்ற பின்னர் சுதாரித்து, தமிழக முதல்வர் தளபதி அரசு விளங்குகிறது என்று பேசி சமாளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், அமைச்சர் ரகுபதி ஏற்கெனவே அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர் என்பதால் பழைய பாசமா அல்லது வாய் தவறி வார்த்தைகள் வந்து விட்டதா என்று திமுகவினர் அதிர்ச்சியுடன் தங்களுக்குள்ளாகவே பேசியபடி அங்கிருந்து சென்றனர்.

Updated On: 25 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

 1. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 2. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 3. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 4. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 5. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை
 6. கடலூர்
  கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம்
 7. நாகப்பட்டினம்
  நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்
 8. கீழ்வேளூர்
  மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் நாகை அரசுப்பள்ளி மாணவி வெற்றி
 9. கரூர்
  நல வாரியத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: ஆட்சியர்
 10. ஈரோடு மாநகரம்
  புதிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தேர்வு: மாவட்ட ஆட்சியர்...