/* */

தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

உசிலங்குளம் பகுதி 33 வது வார்டு,தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்த செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் 33 வது வார்டு தேமுதிக வட்டச் செயலாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில் செல்வராஜ் தேமுதிக கட்சியிலிருந்து விலகி பாஜக மாவட்டத் துணைத் தலைவரும் நகராட்சித் தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவசாமி,ரெங்கசாமி,மாவட்ட துணைத் தலைவர் காடுவெட்டி குமார்,மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார்,வீரன் சுப்பையா, நகரத் தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ அழகப்பன்,மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் மணிராஜன்,மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன்,மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மணிசுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Nov 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்