தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை முடிந்து மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது .

அதில் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையிலிருந்து தொடர் மழை பெய்து கொண்டிருந்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்திருந்தார்.

தொடர்ந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நாளை நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Updated On: 25 Nov 2021 12:57 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு
 2. கடலூர்
  கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு
 3. திருப்போரூர்
  திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு
 4. மன்னார்குடி
  மன்னார்குடியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் முட்டை அனுப்பி...
 5. மயிலாடுதுறை
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
 6. செஞ்சி
  மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
 7. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2...
 8. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 9. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 10. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்