/* */

வள்ளலார் மாணவர் இல்லத்தில் தரைத்தளம் அமைத்துக்கொடுத்த சிட்டி ரோட்டரி சங்கம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லத்தில் ரூ.1.25 லட்சத்தில் தரைதளம் அமைக்கப்பட்டது

HIGHLIGHTS

வள்ளலார் மாணவர் இல்லத்தில் தரைத்தளம் அமைத்துக்கொடுத்த சிட்டி ரோட்டரி சங்கம்
X

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தரைதளம் அமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா.   நடைபெற்றது.

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தரைதளம் அமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லத்திற்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் செலவில் தரைதளம் அமைத்து அதை பயன்பாட்டிற்கு வழங்கும் விழா சங்கத் தலைவர் மருத்துவர் ஜி. மாரிமுத்து தலைமை வகித்து தரைதளத்தை பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பட்டயத் தலைவர் க. நைனாமுகமது, வருங்கால தலைவர் ஆர். சிவக்குமார், மேனாள் தலைவர்கள் கண.மோகன்ராஜா, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் வள்ளலார் மாணவர்கள் இல்ல தலைவர் மருத்துவர் இராமதாஸ் வரவேற்று, ரோட்டரி நிர்வாகிகளை கெளரவித்தார்.ரோட்டரி மாவட்டம் 3000தின் மேனாள் ஆளுனர் சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபு, கதிரவன், சுந்தரம், செந்தில், விஜயகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க பொருளாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

Updated On: 26 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  2. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  3. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  4. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  5. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  6. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  7. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  9. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைக்கு மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?