/* */

நகராட்சி 27 வது வார்டில் அதிமுக வேட்பாளரின் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு

27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபையின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

நகராட்சி 27 வது வார்டில்  அதிமுக வேட்பாளரின் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு
X

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபையின் தேர்தல் அலுவலகத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தமிழரசன் திறந்துவைத்தார்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபையின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது..

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளநிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வருகின்றனர்.நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபையின் தேர்தல் அலுவலகத்தை தமிழ் மாநில காங்கிரஸ் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தமிழரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் லேணா. சரவணன், புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் ஏ எஸ் சேட்டு என்கிற அப்துல் ரஹ்மான், வட்டச்செயலாளர் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து கவந்த முக்கிய நிர்வாகிகளுக்கு 27 வது வார்டு அதிமுக வேட்பாளர் அப்பு என்கிற கனகசபை அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Updated On: 10 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  2. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  3. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  4. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  6. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  7. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  8. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  9. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  10. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...