/* */

நடிகர் விஜய் பிறந்தநாள் : புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி கொண்டாட்டம்

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொண்டாடினார்கள்.

HIGHLIGHTS

நடிகர் விஜய் பிறந்தநாள் : புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு  காலை உணவு வழங்கி கொண்டாட்டம்
X

புதுக்கோட்டையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவு வழங்கும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு மகிழ்ச்சியோடு வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jun 2021 5:23 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?