ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ம ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது-.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
X

இந்திய சித்த மருத்துவ கழகம், ஆலங்குடி அரசு சித்த மருத்துவமனை பிரிவு மற்றும் ஆலங்குடி ரெட் கிராஸ் இணைந்து ஆகியவை இணைந்து ஆலங்குடி காமராஜர் சிலை அருகே கொரோனா ஒழிப்புக்காக கபசுர குடிநீர் வழங்கினர்.

இதில் ஆலங்குடி சித்த மருத்துவர் மணிவண்ணன், ஆலங்குடி ரெட்கிராஸ் செயலாளர் முருகன், பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் மருத்துவர் முத்தையா, துணைப் பொருளாளர் முருகேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் யோகேஸ்வரன் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் ஆலங்குடி ரெட்கிராஸ் சார்பாக தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

Updated On: 29 April 2021 12:00 PM GMT

Related News