புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவிகளை வழங்கினர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவி வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் போலீசார் வாழ்வாதாரம் பாதித்த ஏழைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீரமங்கலம் ஆதிதிராவிடர் காலனியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு கீரமங்கலம் காவல் துறையின் சார்பில் அத்தியாவசிய பொருட்களான அரிசி காய்கறி உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.

கொரோன ஊரடங்கு காரணமாக முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கும் ஆதரவற்றோருக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் செய்து வரும் நிலையில், காவல்துறையினர் உதவிகளை செய்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 11 Jun 2021 1:59 AM GMT

Related News