/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 62.27 மி.மீ. மழை பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 62.27 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில்   சராசரியாக 62.27 மி.மீ. மழை பதிவு
X

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் .

இந்நிலையில் மாவட்டத்தில்செட்டிகுளம் - 18. மி.மீ.பாடாலூர் - 21. மி.மீ.அகரம் சீகூர் - 98 மி.மீலப்பைகுடிக்காடு -110. மி.மீ.புது வேட்டகுடி -87. மி.மீபெரம்பலூர் - 63 மி.மீ எறையூர் - 104 மி.மீ கிருஷ்ணாபுரம் - 12. மி.மீ.தழு தாழை-40 மி.மீ.வி.களத்தூர் - 63 மி.மீ.வேப்பந்தட்டை - 69. மி.மீஎன மொத்தம் 685. மி.மீ மழையும்சராசரியாக 62. 27 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விசுவக்குடிநீர்த்தேக்கம்,கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது.பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Updated On: 3 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு