/* */

குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை 24.01.2022 )காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதியம் 2 மணி வரை கீழ்க்காணும் வாலிகண்டபுரம் , தேவையூர் , மங்களமேடு , சின்னாறு , பெருமத்தூர் , குன்னம் , வரகூர் , பொன்னகரம் , பரவாய் . நன்னை , வேப்பூர் , எழுமூர் , கிளியூர் . வைத்தியநாதபுரம் , அயன்பேரையூர் , வி . களத்தூர் . டி . கீரனூர் , திருமாந்துறை , லப்பைக்குடிக்காடு , சு . ஆடுதுறை , ஒகளூர் , அந்தூர் , கல்லம்புதூர் , சின்னவெண்மணி , பெரியம்மாபாளையம் , பிம்பலூர் , பசும்பலூர் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 3:03 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?