தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

கோப்பு படம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் சார்பில், தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல்/தானியங்கிவியல்) 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடம் இருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, https://www.boat-srp.com/ (News & Events Column) என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 16.10.2021 கடைசி நாள் ஆகும் என போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சத்தியவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

 1. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 2. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...
 3. அந்தியூர்
  அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
 4. கோவை மாநகர்
  பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க...
 5. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று...
 6. தமிழ்நாடு
  தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்
 7. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
 8. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
 9. அரவக்குறிச்சி
  சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் காவலர்கள் பள்ளி மாணவர்களின் ஓவியப்...
 10. செஞ்சி
  குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்