/* */

கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமரிமன்னன் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
X

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள  கட்டண கழிப்பிடங்களை ஆய்வு செய்த  நகராட்சி ஆணையர் குமரிமன்னன் 

பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம்,பழையபேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்கள் உள்ளது. இதனை தனியார் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் கட்டண கழிப்பிடங்களில் ஆய்வு செய்தார். அப்போது 5 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அதிகபட்சமாக 2 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்றும் அதைவிட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்நிகழ்வில் துப்புரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராதமும் விதித்தார்.

Updated On: 14 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...