/* */

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை

திறன் மேம்பாட்டு பிரிவு, இந்தோ அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை
X

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றி அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்து நடைபெற்ற கருத்துப் பட்டறையில் கலந்து கொண்ட ஊழியர்கள்.

தமிழக திறன் மேம்பாட்டு பிரிவு மற்றும் இந்தோ அறக்கட்டளை இணைந்து பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது. இதில் தண்ணீர் சிக்கனம், தண்ணீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தோ அறக்கட்டளை இயக்குநர் முகமது உசேன் பேசினார். நீரின் அவசியம் குறித்தும், நீர்ப்பரிசோதனை குறித்தும் வேதியிலாளர் கார்த்திக் ராஜா விவரித்தார். அங்கன்வாடி பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழு பெண்களுக்கு நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்றவர்கள் கிராமப்புற மக்களுக்கு நீர் மேலாண்மை, பாதுகாப்பு, குடிநீர் பரிசோதனை செய்யும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்நிகழ்ச்சியில் 20 ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர் பரிசோதனைப்பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Updated On: 15 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?