/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் பூசணி விற்பனை தேக்கத்தால் விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் விளைந்த பூசணி காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் பூசணி விற்பனை தேக்கத்தால் விவசாயிகள் வேதனை
X

விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பூசணிக்காயுடன் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தையே முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.பெருவாரியான மானாவாரி நிலங்களில் பருத்தி ,மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் மழையை நம்பியே அதிகளவில் சாகுபடி செய்யப் படுகின்றன.

இதனிடையே நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழாவில் பொரி, பூசணி, பழ வகைகள், கலர் கொடி வகைகள், உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் அயிலூர் கிராமத்தில் பூசணி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக பூசணி காய்கள் பெருத்த காரணத்தால் விலை போக முடியாத நிலை உள்ளது. மேலும் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து விற்பனை செய்பவர்கள் வாங்கி செல்வதாகவும்., பெருமளவு , பூசணி தேக்கமடைந்ததாகவும் தாங்கள் செலவு செய்து விளைவித்தும் நல்ல விலைக்கு விற்பனை ஆகாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Updated On: 13 Oct 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?