பெரம்பலூரில் குற்றங்கள் பற்றி வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூரில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூரில் குற்றங்கள் பற்றி வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு
X

பெரம்பலூரில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூரில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில், பெரம்பலூர் காவல்நிலைய ஆய்வாளர் .முருகேசன். உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ராம்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர்கள் பெரம்பலூர் புதிய பேருந்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர்கள், பேருந்தில் பயணம் செய்வோர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களிடம் குற்றம் எவ்வாறு நடைப்பெறும் என்பது குறித்தும், அவற்றிலிருந்து நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இறுதியில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வவழங்கினார்கள்.

Updated On: 14 Oct 2021 12:38 PM GMT

Related News