கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
X

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில்  முககவசம் அணியாமல் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறையினர்.

பெரம்பலூர், நான்கு ரோடு பகுதியில் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர் இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் முகக்கவசம் அணியாமலும், கொரோனே விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

இதில் முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு 200 ரூபாயும், சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதித்தனர். ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தி தற்பொழுது இயல்பு நிலையில் பொதுமக்கள் இருக்கும் சூழ்நிலையில், முககவசம் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே கொரோனோ இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை தொற்று வருவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 24 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
 3. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
 4. ஈரோடு
  சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
 5. நாமக்கல்
  கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண்: கலெக்டர் அலுவலகத்தில்...
 6. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...
 7. திருவண்ணாமலை
  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட...
 8. நாமக்கல்
  வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்:...
 9. நாமக்கல்
  பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை...
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்