/* */

முத்தங்களால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்த கல்லூரி மாணவர்

பெரம்பலூர் கல்லூரி மாணவர் மூன்றாயிரம் முத்தங்களால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்து சாதனை முயற்சி செய்துள்ளார்

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரனின் மகன் நரசிம்மன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நரசிம்மனுக்கு இளம் வயதிலேயே ஒவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் தஞ்சை பெரிய கோவில், மற்றும் அப்துல் கலாம் உள்ளிட்டவைகளை மூக்கால் ஒவியமாக வரைந்துள்ளார்.

இதனிடையே தற்போது பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவர் நரசிம்மன் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தை பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால் 3000 முத்தங்களால் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளர். 16 அடி நீளமும், எட்டரை அடி அகலம் கொண்ட துணியில் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளார். தற்போது இந்த ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் - சாதனை முயற்சி அனுப்பபட்டு உள்ளது. மேலும் கின்னஸ் ரெக்கார்டு முயற்சிக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.

Updated On: 12 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?