பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செயதனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
X

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டறிய சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்து சுற்றித்திரிந்த ஆலம்பாடி,வடக்கு மாதேவி ரோடு,புதிய காலனி, அருண்ராஜ் (24) எறையூர் வினோத் (19),நவாஸ்முகமது ஆகியோரை சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 24 Oct 2021 4:51 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
 2. செஞ்சி
  மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
 3. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2...
 4. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 6. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 7. பெரம்பலூர்
  பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
 8. குன்னூர்
  குன்னூரிலிருந்து புறப்பட்ட ராணு வீரர்களின் இருசக்கர பேரணி
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் காயம் பட்ட மூதாட்டி சாவு
 10. செஞ்சி
  மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்