Begin typing your search above and press return to search.
பறக்கும் படை வாகன சோதனை: கலெக்டர் ஆய்வு
தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
HIGHLIGHTS

வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அல்லிநகரம் நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இன்று நடந்த தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.