Begin typing your search above and press return to search.
குன்னம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை எஸ்.எஸ் சிவசங்கர் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான S.S.சிவசங்கர் இன்று திறந்து வைத்தார்.
மேலும் இந்த திறப்பு விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட திமுக செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.