Begin typing your search above and press return to search.
குன்னம் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
அமமுக வேட்பாளர் குன்னம் தாசில்தாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
HIGHLIGHTS

தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் இன்று வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுகளுக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பாளர்கள் பாதுகாப்பாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செந்துறையைச் சேர்ந்த அ.ம.மு.க வேட்பாளர் கார்த்திகேயன் குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.