சாலை விபத்து - 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சாலை விபத்து - 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
X

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேப்பூரில் இருந்து கொளப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மீது கொளப்பாடியில் இருந்து வேப்பூர் நோக்கி வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரில் சம்பவ இடத்திலேயே 2 பெண் குழந்தைகள் மற்றும் குழந்தையின் தாயும் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் குழந்தையின் 5 வயது சகோதரன் குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி ஆகிய 3 பேரும் கடுமையான காயங்களுடன் மயக்கமடைந்தனர்.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்தவர்கள், விபத்து குறித்து காவலர்களுக்கும் அவசர ஊர்தி 108கும் தகவல் கொடுத்ததை தொடர்ந்து விபத்தில் இறந்தவர்கள் மற்றும் கடுமையாக காயம் அடைந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பாட்டியும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் மாயமானதால் காரின் எண் மற்றும் விவரங்களை சேகரித்து வரும் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விபத்து செய்தவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. இந்தியா
    கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  5. இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
  6. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...
  7. இந்தியா
    ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...
  9. புதுக்கோட்டை
    சாந்தநாதர் கோயிலருகே கழிப்பறை-குளியலறை கட்ட ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு
  10. சினிமா
    தசரா படம் எப்படி இருக்கு?