நீட்டால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் தேர்தலில் போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நீட்டால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் தேர்தலில் போட்டி
X

நீட் தேர்வு பிரச்சனையில் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தொகுதில் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்.06 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆர்வமாக இருந்து வருகின்றனர்.தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று குன்னத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் பாதுகாப்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர் பாண்டியன் குன்னம் வட்டாட்சியர் கிருஷ்ணராஜிடம் வேட்பு மனுவை வழங்கினார். இவர் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2021-03-19T10:26:27+05:30

Related News

Latest News

  1. கல்வி
    experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. இந்தியா
    கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  5. இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
  6. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...
  7. இந்தியா
    ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...
  9. புதுக்கோட்டை
    சாந்தநாதர் கோயிலருகே கழிப்பறை-குளியலறை கட்ட ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு
  10. சினிமா
    தசரா படம் எப்படி இருக்கு?