/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்வில்லை, இன்று இறப்பு இல்லை , 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 25 Dec 2021 6:10 PM GMT

Related News