பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
X

பெரம்பலூர் நகர் பகுதியான வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகரில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். மீண்டும் 21 ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரம்பலூர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 22 Oct 2021 11:44 AM GMT

Related News

Latest News

 1. ஜோலார்பேட்டை
  நாட்றம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
 2. பாளையங்கோட்டை
  அரசு அருங்காட்சியகத்தில் காணி மக்கள் பயன்படுத்திய சிக்கி முக்கி கல்
 3. மயிலாடுதுறை
  நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்
 4. அவினாசி
  அவினாசியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
 5. காஞ்சிபுரம்
  585 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை:எம்பி. எம்.எல்.ஏ க்கள்...
 6. இராஜபாளையம்
  புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
 7. தேனி
  ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா
 8. இராஜபாளையம்
  இராசபாளையம் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்...
 9. ஓசூர்
  கர்நாடகாவிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ...
 10. கோவை மாநகர்
  கோவையில் ஒரு மணி நேரம் கனமழை ; வெள்ளநீரில் சிக்கிய வாகனங்கள்