பெரம்பலூர் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு பூமிபூஜை

பெரம்பலூர் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு பூமிபூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூர் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு பூமிபூஜை
X

பெரம்பலூர் அருகே வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளையம் ஊராட்சி பகுதியில் விதை மற்றும் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு தொடக்கமாக பூமிபூஜை நிகழ்வை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை பிள்ளை, துணைத் தலைவர் ஜோஸ்பின் சுப்பிரமணி மற்றும்துறை சார்ந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 6 Dec 2021 5:57 PM GMT

Related News