/* */

மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை

கடந்த செப் 2 ல் நடந்த விசாரணையின் போதுஅரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

HIGHLIGHTS

மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை
X

மாவட்ட நீதிமன்றம் (பைல் படம்).

கடந்த செப் 2 ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இவ்வழக்கை அக்டோபர் 1 ஆம் தேதி ஆன இன்று ஒத்திவைத்தது .

இதனிடையே உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொண்ட தனிப்படை குழு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

நான்கு வார கால அவகாசத்திற்கு பின் இன்று இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. இந்த நான்கு வார காலத்தில் விசாரணை மேற்கொண்ட வர்களிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை இன்று நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்படுமா அல்லது கால அவகாசம் கேட்கப்படுமா என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Updated On: 1 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்