/* */

ஜெயலலிதா நினைவுநாள்: உதகை, குன்னூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி உதகையில் அதிமுக மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயலலிதா நினைவுநாள்: உதகை, குன்னூர் பகுதியில் அதிமுக  தொண்டர்கள் அஞ்சலி
X

உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

இதில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், உதகை நகரச் செயலாளர் சண்முகம் மற்றும் மகளிர் அணியினர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2021 9:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  4. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  6. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  7. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  9. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  10. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு