/* */

நீலகிரி மாவட்டத்தில் இணையம் வழியே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

https://meet.google.com/kha-enyh-nib என்ற இணைப்பின் மூலம் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் இணையம் வழியே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

கலெக்டர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில், ஜனவரி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், இயற்கை விவசாய குழுக்கூட்டம் இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

விவசாயிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் (மின்விளக்கு, சாலை, குடிநீர் போன்ற பொதுவான கோரிக்கைகளை தவிர்த்து) வருகிற 17-ந் தேதிக்குள், தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்.72, உதகை-643001 என்ற அலுவலக முகவரிக்கு, தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் கூட்டத்தில் https://meet.google.com/kha-enyh-nib என்ற இணைப்பின் மூலம் விவசாயிகள் கலந்துகொள்ளலாம். ஆன்லைனில் மாவட்ட கலெக்டர், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால், விவசாயிகள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 15 Jan 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  4. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  5. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  6. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  8. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  9. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  10. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...