Begin typing your search above and press return to search.
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயேஇருந்த நிலையில்தற்போதுஒற்றை இலக்கை தொட்டுள்ளது
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் இன்று (24.12.21) 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு :34410
குணமடைந்தோர் :34032
சிகிச்சையில் : 160
மொத்த இறப்பு : 218