/* */

கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!

கோத்தகிரியில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!
X

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை மூள்ளுர் பகுதியில் சாலையில் உலாவிய யானை. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதியில், அண்மைக்காலமாக சாலைகளில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இன்று மாலை, கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை மூள்ளுர் பகுதியில் நீண்ட நேரமாக சாலையிலே உலாவியது .

இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்தனர். இவ்வாறு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Jun 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?