Begin typing your search above and press return to search.
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.01.22) 257 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு :35499
குணமடைந்தோர் :34354
சிகிச்சையில் : 925
மொத்த இறப்பு : 220