/* */

நீலகிரியில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கிலேயே உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.10.21) 38 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு :32953

குணமடைந்தோர் :32381

சிகிச்சையில் : 367

மொத்த இறப்பு : 205

Updated On: 6 Oct 2021 4:45 PM GMT

Related News