/* */

முதுமலையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி முதுமலை மசினகுடி வனப் பகுதியில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

முதுமலையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி வனப் பகுதியில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் தாக்கம் அதிகரித்து காணப்படும். இதனால் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது. மரங்களில் இருந்து உதிரும் சருகுகள் சேர்ந்து எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

அதை தடுக்கும் வகையில் மசினகுடி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் இந்த தீ தடுப்பு கோடுகளை வரைந்து வருகின்றன. சாலையில் இருபுறமும் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், இந்த நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Feb 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!