/* */

வாகன ஓட்டிகளே! உஷார். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலாகியிருக்கு

Motor Vehicle Act -திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் தண்டனைகளுடன் அரசாணை வெளியீடு

HIGHLIGHTS

வாகன ஓட்டிகளே! உஷார். புதிய மோட்டார் வாகன  சட்டம் அமலாகியிருக்கு
X

Motor Vehicle Act -திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்து உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலின்படி 44 வகையான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது

குற்றத்தின் தன்மை

முதல்முறை அபராதம்

இரண்டாவது முறை அபராதம்

மோட்டார் வாகன சட்டம் 1968க்கு முரணான செயல்கள்

5001500

மோட்டார் வாகன உரிமம் புதுப்பிக்காமல் இருந்தால்

500

1500

உரிமத்தை 12 மாதத்துக்குள் புதுப்பிக்காமல் இருந்தால்

500

1500

குறிப்பிட்ட காலத்துக்குள் மோட்டார் வாகனம் கை மாறியது குறித்து தெரிவிக்க தவறினால்

500

1500

போக்குவரத்து குறியீடுகளை மீறினால்

500

1500

போக்குவரத்துக்கு குறியீடுகளை மாற்றினாலோ, மீறினாலோ

500

1500

பொது இடங்களில் அபாயகரமான வகையில் வாகனங்களை நிறுத்தினால்

500

1500

வாகனத்தின் மேற்கூரை, மற்ற இடங்களில் பயணம் செய்தால்

500

1500

ஓட்டுநருக்கு இடைஞ்சலாக பயணிகள் அமர்ந்து செல்வது

500

1500

ஓட்டுநர் அருகில் உரிமம் இல்லாத பொருட்களை வைத்து செல்வது

500

1500

சோதனையின் போது உரிய உரிமங்களையும் அனுமதி சான்றுகளையும் காட்டவில்லை என்றால்

500

1500

காப்பாளர் இல்லாத ரயில்வே கேட்டில் நிறுத்தாமல் சென்றால்

500

1500

பயணிகள் வாகனத்துக்கான உரிய சான்றுகள் இல்லை என்றால்

500


உரிய அதிகாரிகளின் உத்தரவுகளை செய்ய மறுப்பது, தகவல் கொடுக்காமல் இருந்தால்

2000

உண்மைக்கு மாறான தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிப்பது

2000

தகுதியில்லாத நபர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது

5000


விதி 3 மற்றும் 4க்கு புறம்பாக உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால்

5000

உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால்

10000

உரிமம் இல்லாமல் நடத்துனர் பணிக்கு சென்றால்

10000

சட்டத் தொகுதி 7க்கு முரணாக மோட்டார் வாகனங்களை விற்பது

1 லட்சம்


பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வாகனங்களை விற்பனை செய்தால்

1 லட்சம்


விதிகளுக்கு புறம்பாக வாகனங்களில் பாகங்களை மாற்றுவது

ஒவ்வொரு மாற்றத்துக்கும் 5000


அதிவேகத்தில் வாகனத்தை இயக்கினால்

1000


நடுத்தர அல்லது கனரக வாகனம் (கமைகள், பயணிகள்) அதிவேகமாக இயக்கினால்

2000


ஆபத்தான முறையில் ஓட்டுவது, போனில் பேசிக் கொண்டே இயக்கினால்

1000


மனநிலை மற்றும் உடல் நிலை பாதிப்பில் வாகனங்களை இயக்குவது

1000

பொது சாலைகளில் வாகன பந்தயம் போல வேகமாக இயக்கினால்

5000

சாலை பாதுகாப்பு விதிகளை மீறினால்

10000

பதிவில்லாத வாகனங்களை இயக்கினால்

2500


குற்றத்தின் தன்மை

முதல்முறை அபராதம்

இரண்டாவது முறை அபராதம்

பர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால்

10000

அனுமதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் குறுக்கிடுவது,

அனுமதிக்கப்பட்ட எடைக்கு அதிகமாக எடுத்து செல்வது

ஒவ்வொரு டன்னுக்கும், 2000


எடைக்கான அனுமதி சான்று வழங்க மறுப்பது, அதிக எடையை குறைக்க மறுப்பது

40000

வாகனங்களை மீறி சுமைகள் வெளியில் நீண்டு இருந்தால்20000

20000

பயணிகள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு அதிமாக ஏற்றிச் சென்றால்

ஒவ்வொரு பயணிக்கும் 200


சீட் பெல்ட் அணியாவிட்டால்

1000

14 வயதுக்குட்பட்டவர்கள் வாகனங்களை இயக்கினால்

1000

மோட்டார் சைக்கிளில் கூடுதலாக நபர்களை ஏற்றிச் சென்றால்

1000

மோட்டார் சைக்கிளை ஓட்டுவோர் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டால்

1000

ஆம்புலன்ஸ், தீ வாகனங்களுக்கு வழிவிடா விட்டால்

10000

தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, தடை செய்யப்பட்ட இடங்களில் அடிப்பது

1000

காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கினால்

2000

இது தவிர மோட்டார் வாகனத்தின் மெக்கானிசத்தை மாற்றி அமைத்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என்று உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி அரசாணையில் தெரிவித்துள்ளார் .




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 4:24 AM GMT

Related News