Begin typing your search above and press return to search.
ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS

பைல் படம்
ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், திருச்செங்கோடு அருகே ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் வரும் 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ. கைலாசம்பாளையம், பெருமாம்பாளையம், பிளிக்கல்மேடு, மலப்பாளையம், பொட்லிமேடு, கொல்லப்பாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம்பாளையம், அணிமூர், பன்னிக்குத்திபாளையம், பிரிதி, வேட்டுவம்பாளையம், பல்லநாயக்கன்பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம் ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.