/* */

கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற மூலிகை சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. நேற்று புத்தாண்டை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் என்ற சூழலில் இன்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.இதனால் கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி சோதனைச்சாவடியில் போலீசார் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த 500க்கும் மேற்பட்டோர் கவலையுடன் திரும்பி சென்றனர்.

Updated On: 2 Jan 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  2. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  3. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  4. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  5. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  6. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  7. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  8. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  9. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  10. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?