இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான பருத்திஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பருத்தி.

இராசிபுரம் :

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான பருத்திஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

இராசிபுரம் வேளாண் உற்பத்தியாளரர்கள் கூட்டுறவு சொசைட்டியின் (ஆர்சிஎம்எஸ்), அக்கரைபட்டி கிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. அக்கரைபட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம், மின்னக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 693 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூர், ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு நேரடி ஏலம் மூலம் பருத்தியை கொள்முதல் செய்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் பருத்தியை போட்டி போட்டு கொண்டு எடுத்தனர்.

இதில் ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி ரூ.9,620 முதல், அதிகபட்சமாக ரூ.10,399 வரை ஏலம் போனது. மொத்தம் 693 மூட்டை பருத்தி ரூ.21 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 18 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

 1. மணப்பாறை
  மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 2. இலால்குடி
  திருச்சி, கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது
 3. ஈரோடு
  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு
 5. திருப்பூர்
  திருப்பூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 6. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. பெரம்பலூர்
  குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
 8. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா
 9. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 10. தேனி
  தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா