/* */

ராசிபுரம் தொகுதியில் திமுக வெற்றி

ராசிபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

ராசிபுரம்  தொகுதியில் திமுக வெற்றி
X

ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக சரோஜா தோல்வியை தழுவினார்.

திமுக - மா.மதிவேந்தன் - 90,727

அதிமுக - வி. சரோஜா- 88,775

Updated On: 3 May 2021 8:33 AM GMT

Related News