பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Latest Disability News India - பரமத்தி வேலூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பரமத்தி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்
X

பைல் படம்.

Latest Disability News India - நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கூடுதல் கட்டிடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக அறை தொலைவில் உள்ளதாகவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், முன்பு இயங்கிய இடத்திலேயே அறை எண் 6, 7, 8 தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, பரமத்தி வேலூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பரமத்தி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர், சங்க செயலாளர் சதீஷ்குமார் பேராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற, பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், டி/எஸ்பி ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த மாற்றுத்திறாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-23T14:28:03+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்