நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

கோப்புப்படம்

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று மார்ச் 19--ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் :

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 16 முதல் 30, தக்காளி ரூ. 16 முதல் 20,

வெண்டைக்காய் ரூ. 45 முதல் 54, அவரை ரூ. 40 முதல் 50,

கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 60,

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ. 32 முதல் 40,

பாகல் ரூ. 36 முதல் 40, பீர்க்கன் ரூ. 30 முதல் 48,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20,

பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 10,

மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 30,

எலுமிச்சை ரூ. 120, கோவக்காய் ரூ. 40,

கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 40,

பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30,

பீன்ஸ் ரூ. 50 முதல் 56, கேரட் ரூ. 36,

பீட்ரூட் ரூ. 36, உருளைக்கிழங்கு ரூ. 24 முதல் 27,

சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 40,

கொய்யா ரூ. 40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50,

மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30,

இஞ்சி ரூ. 90, பூண்டு ரூ.50,

ப.மிளகாய் ரூ. 40 முதல் 44, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40,

கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 30,

நூல்கோல் ரூ. 30 முதல் 32, பச்சை பட்டாணி ரூ.70,

நிலக்கடலை ரூ. 45, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 40,

மாம்பழம் ரூ.60, கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15,

விளாம்பழம் ரூ. 40.

Updated On: 19 March 2023 3:15 AM GMT

Related News

Latest News

 1. புதுக்கோட்டை
  நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
 2. கும்பகோணம்
  சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
 3. வேலைவாய்ப்பு
  ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
 4. சோழவந்தான்
  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
 6. தேனி
  தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
 7. பவானிசாகர்
  ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
 8. இந்தியா
  36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
 9. சினிமா
  கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
 10. குமாரபாளையம்
  கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்